ரீல் மருமகளுக்கு மக்கள் மன்றத்தில் பதவி கொடுத்த ரஜினி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சிங்கப்பூரில் வசித்து வரும் சுகன்யா ராஜ் என்பவருக்கு சிங்கப்பூருக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

'காலா' வில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்தவர் சுகன்யா ராஜா. குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகை ஆவார்.

சிங்கப்பூரில் தனித்தனியாக இருக்கிற ரசிகர் குழுவை ஒண்ணா சேர்க்கிறதுதான் எங்களோட நோக்கம்.

அத்தனை முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்