பிரபல நடிகர் உயிரிழப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

68 வயதான இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கொச்சியில் வசித்து வந்த இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers