7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சரவை பரிந்துரை அறிக்கையை மத்திய அமைச்சகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் அனுப்பி வைத்தார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்வதை தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசின் பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers