இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டாலின்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சென்னையில் இன்று நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்படும்.

அதனையடுத்து, திமுகவின் 2வது தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி இணையதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டாக் ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்