விமானத்தில் இருந்து இறங்கியவுடன் கருணாநிதிக்காக விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் சர்க்கார் படப்பிடிப்புக்காக சென்றிருந்த விஜய் அதனை ரத்து செய்து விட்டு உடனடியாக சென்னை திரும்பினார்.

விமானநிலையத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த விஜய், தனது வீட்டிற்கு கூட செல்லாமல் அங்கிருந்து நேராக கலைஞர் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்