சீறிப்பாயும் வெள்ளம்: நொடிப்பொழுதில் குழந்தையுடன் தப்பிய மீட்புப்படை வீரர்

Report Print Fathima Fathima in இந்தியா

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கடும் மழை பொழிந்து வருகிறது, இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

அணைகளும் நிரம்பி வருவதுடன் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், Cheruthoni பாலத்தில் குழந்தையை காப்பாற்றிய மீட்பு படை வீரரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பாலம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படவிருந்த வேளையில் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் தப்பித்து விடுகிறார்.

இக்காட்சிகள் வைரலாகி வருவதுடன் பலரும் சூப்பர் ஹீரோ என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...