வைரத்தை திருடிய எறும்பு: வைரல் வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

குஜராத்தில் எறும்பு ஒன்று வைரத்தை திருடி செல்லும் வீடியோ யூடியூபில் வைரலாக பரவி வருகிறது.

விலையுயர்ந்த நகை என்றால் அதனை மனிதன் தான் கொள்ளையடித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது இணையத்தில் பரவும் வீடியோ ஒன்றில் மிகவும் சிறிய அளவில் இருக்கும் எறும்பு தன்னை விட பெரிதக இருக்கும் வைரத்தை திருடி செல்கிறது.

இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் குஜராத் மாநிலம் சூரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்