மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த கருணாநிதி, ஜெயலலிதா: இப்படியொரு அதிசய ஒற்றுமையா?

Report Print Raju Raju in இந்தியா

கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த நாளின் கூட்டுத்தொகையில் உள்ள அதிசய ஒற்றுமை குறித்து தெரியவந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமனார்.

தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அதாவது ஜெயலலிதா

05-12-2016 (2016+12+05=2033) அன்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இதன் கூட்டுத்தொகை 2033 என்று வருகிறது.

இதே போன்று, கருணாநிதிக்கும் 07-08-2018 (2018+08+07= 2033) கூட்டுத்தொகை 2033 என்று வருகிறது.

வாழும் போது, அரசியலில் எதிரியாக இருந்த நிலையில் இறந்த பிறகு இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...