கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தாத நடிகர் சிம்பு: இரண்டு முறை அருகில் சென்று ஏமாந்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு சிம்பு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், நடிகர் சிம்பு கருணாநிதி உடலுக்கு முதல்முறையாக அஞ்சலி செலுத்த சென்ற போது, மோடி வரும் வரை காத்திருந்தாகவும், இதன்பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் அனுப்பப்பட்ட போது, ராகுல் காந்தி வந்ததால் சிம்புவை அனுமதிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது

இதனால் சிம்பு கருணாநிதியை பார்க்க முடியவில்லை.

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் சமாதியை சிம்பு சென்று பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்