கருணாநிதியை சந்திக்க 20 நிமிடம் காத்திருந்த நடிகர் அஜித்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை பார்ப்பதற்காக அரசியல் தலைர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

துணை ஜனாதிபதி முதல் எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி பிரபலங்களும் சந்தித்துள்ளனர்.

நேற்று இரவு கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜித் சென்றுள்ளார்.

அப்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அஜித் வந்ததால் அவரால் அவரால் கருணாநிதியை உடனடியாக உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்து கருணாநிதியை சந்தித்துவிட்டு பிறகு ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் பேசிவிட்டு வந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers