கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே இதய அஞ்சலி பேனர் தயார்: அதிர்ச்சி புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும் பேனர் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27-ஆம் திகதி இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கருணாநிதி புகைப்படத்தை போட்டு இதய அஞ்சலி என்ற வாசகத்துடன் இருக்கும் பேனர் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்