இதுவரை பார்த்திராத கருணாநிதியின் அரிய புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்கள் இதோ,

தனது தயார் அஞ்சுகம் அம்மையாருடன் திமுக தலைவர் கருணாநிதி

கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி

தந்தை பெரியாருடன் திமுக தலைவர் கருணாநிதி

எம்.ஜி. ராமச்சந்திரனுடன் திமுக தலைவர் கருணாநிதி

எம்.ஜி.ஆர் மற்றும் கண்ணதாசனுடன் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியுடன் செயல் தலைவர் ஸ்டாலின்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் திமுக தலைவர் கருணாநிதி

அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரனுடன் திமுக தலைவர் கருணாநிதி

நெடுஞ்செழியன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரனுடன் திமுக தலைவர் கருணாநிதி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதிக்கு பொன்னாடை அணிவிக்கும் பெரியார்

கம்பீரமாக அமர்ந்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்