கருணாநிதியின் ஆசை இதுதான்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்தியாவின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் உள்ள ஒரு முக்கிய தலைவரை சந்தித்து இந்த ஆசையை தெரிவித்துள்ளனர்.

தி.மு.க குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே அந்த தலைவர், உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டுள்ளார்.

சரியான பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்