தன்னை தானே கிண்டல் செய்துகொண்ட ரஜினி

Report Print Deepthi Deepthi in இந்தியா
102Shares
102Shares
lankasrimarket.com

எம்.ஜி.ஆர் பல்கலை கழக வேந்தர் ஏ.சி. சண்முகத்திற்கு சென்னையில் நடைபெற்ற பாரட்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், சண்முகத்தின் உழைப்பு தம்மை மிகவும் கவர்ந்த ஒன்று என்றார். அதைவிட சண்முகத்தின் தலை அலங்காரம் தம்மை, மிகவும் கவர்ந்த ஒன்றும் என்றும் தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்றும் நகைசுவையாக அவர் குறிப்பிட்டார்.

இரும்பு போல் உழைத்து எறும்பு போல் இருக்க வேண்டும் கூறிய ரஜினி, தாம் மாற்றி கூறி விட்டதை உணர்ந்து திருத்தினார். தாம் மாற்றி கூறியதை இணையத்தில் பலர் கேலி பொருளாக்கி விடுவார்கள் என்றும் தம்மை தாமே கேலியும் செய்து கொண்டார்.

எறும்பு போல உழைத்து இரும்பாக இருக்க வேண்டுமென்பதையே ரஜினி மாற்றிக்கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்