பிரபல இயக்குனர் கவுதமன் திடீர் கைது

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் பிரபல இயக்குனர் கவுதமன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தின்போது சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 10ம் திகதி நடந்த ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா, சீமான், அமீன், கவுதமன் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி பொலிசார் கவுதமனை கைது செய்துள்ளனர், சென்னை - சூளைமேடு இல்லத்தில் வைத்து கைது செய்ததாகவும், எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers