இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்த பொலிசாருக்கு ஏற்பட்ட அசிங்கம்: வெளியான வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பொலிசாரை இளம் பெண் பொது இடத்தில் வைத்து அசிங்கமாக திட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மங்கோல்பூரி என்ற இடத்தில் பொலிசார் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் பலர் இருக்கும் அந்த இடத்தில் அசிங்கமாக திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படி அத்துமீறி நடந்து கொண்ட பொலிசார், சம்பவ தினத்தின் போது குடிபோதையில் இருந்தாகவும், பணியில்லாத போது சமந்தப்பட்ட பெண்ணிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers