ஒடிசாவில் புதிதாக திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவ்யா என்ற பெண் தனது கணவன் திலக்குடன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உணவகளை தயார் செய்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்.
இதன் மூலம், ராஜா என்பவருடன் திலக்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜா அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, ராஜா இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த திலக், திவ்யாவை பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய ராஜாவையும் தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து பொலிசில் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.