நீதிமன்ற தீர்ப்பு: டிடிவி தினகரன் சொல்வது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
263Shares
263Shares
lankasrimarket.com

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் வேறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், மக்களுக்கு எதிரான ஆட்சியே தொடர்கிறது என ஒற்றை வரியில் கூறிவிடலாம்.

18 எம்எல்ஏக்களும் என்னுடன் இருக்கின்றனர், மக்கள் விரும்பாத இந்த அரசுக்கு மேலும் அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு அதிகாரம், தமிழக சபாநாயகருக்கு ஒரு அதிகாரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்