புதிய கட்சி தொடங்குகிறார் பிக்பாஸ் ஜூலி

Report Print Fathima Fathima in இந்தியா

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜூலி புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத ஜூலி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என வளர்ந்து கொண்டே போகிறார்.

இந்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டு புதிய கட்சித் தொடங்கப் போவதாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வழக்கம் போல நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers