உடனே மரணதண்டனை வழங்கவேண்டும்: ஆஷிபா சம்பவத்தில் பிரபல நடிகர் கண்டனம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

பல தரப்பில் இருந்து கண்டன குரல்களும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருகின்றன.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், குழந்தை பலாத்காரம் தொடர்கதையா ? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும்.

இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள், அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம். பெற்றோர் கவனிக்க ! என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers