ஹார்வர்டு பல்கலைகழகத்தில் கமல் பேசியது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
77Shares
77Shares
ibctamil.com

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தில் நேற்று கமல்ஹாசன் உரையாற்றியது குறித்து தமிழில் டுவிட் செய்துள்ளார்.

வேட்டி சட்டை அணிந்து, இந்நிகழ்ச்சியில் கமல் கலந்துகொண்டு, வணக்கம் என்று தொடங்கியவுடன் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றிய கமல், அதன் தமிழாகத்தை டுவிட் செய்துள்ளார்.

அதில், "வணக்கம்! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன். தமிழர்களின் எதிர்காலம்குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச்செய்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி! நாளை நமதே."

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்