பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தின் தாக்குதல்: பரபரப்பு வீடியோ வெளியீடு

Report Print Gokulan Gokulan in இந்தியா
200Shares

கடந்த வாரம் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய எல்லை தாண்டிய துப்பாக்கி சூட்டில் 1 இந்திய ஜாம்பவான் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதலின் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்