24 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாஜக

Report Print Fathima Fathima in இந்தியா
97Shares

இந்தியாவில் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதுவரையிலும் காங்கிரஸ் 18 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்ததே சாதனையாக இருந்தது.

24 ஆண்டுகளாக இருந்து வந்த இச்சாதனையை பாஜக முறியடித்துள்ளது.

பாஜக

காஷ்மீர் (கூட்டணி), இமாச்சல், ஹரியாணா, உத்தராகண்ட், உ.பி., ராஜஸ்தான், மகாராஷ்டிரா (கூட்டணி), மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், கோவா (கூட்டணி), ஆந்திரா (கூட்டணி), ஜார்க்கண்ட், பிஹார் (கூட்டணி) , சிக்கிம் (கூட்டணி), அருணாச்சல், மணிப்பூர் (கூட்டணி), நாகாலாந்து (கூட்டணி), அசாம் ஆகிய 19 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸ்

 • பஞ்சாப்
 • கர்நாடகா
 • புதுச்சேரி
 • மிசோரம்
 • மேகாலயா

மற்ற கட்சிகள்

 • தமிழகத்தில் அதிமுக
 • தெலங்கானாவில் ராஷ்டிர தெலங்கானா சமிதி
 • மேற்குவங்கத்தில் திரிணமூல்
 • ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம்
 • கேரளா திரிபுராவில் இடதுசாரிகள்
 • டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்