ஜெ.தாயார் சந்தியாவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்தது- லலிதா திடுக் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா
326Shares
326Shares
ibctamil.com

ஜெயலலிதா குடும்ப வாழ்க்கை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வரும் அவரது அத்தை மகள் லலிதா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என்றும், ஜெயலலிதாவின் தந்தையை அவரது தாயார் சந்தியா விஷம் வைத்து கொன்றதாக பெரியவர்கள் கூறியதாகவும் கூறினார்.

இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் சகோதரரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான கெம்புராஜ் அர்ஜ்ஸுக்கும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கும் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் சந்தியாவுக்கும் கெம்புராஜ் அர்ஸுக்கும் பிறந்ததுதான் சைலஜா எனவும் பெரியவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்