ஜெ.சமாதியில் ஏறி தினகரன் அட்டூழியம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாதுரை சிலை அருகிலிருந்து ஊர்வலமாக தினகரன் அணியினர் ஜெ. நினைவிடத்திற்கு சென்றனர்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் சிலர் ஜிப்பில் வர மற்றவர்கள் நடந்து சென்றனர்.

ஜெ. நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி செலுத்தும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் தாக்கு பிடிக்க முடியாத தினகரன் திடீரென ஜெ. சமாதியில் மீது ஏறி பாதுகாப்பாக நின்றார்.

தினகரன் அட்டூழியத்தால் ஜெ. விசுவாசிகள் ஆவேசம் அடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுதாரித்துக் கொண்ட தினகரன் உடனடியாக நினைவிடத்தில் இருந்து கீழே இறங்கினார்.

- Dina Malar

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers