மணமேடையிலிருந்து ஓடிப் போன தம்பதிகள்: காவல் நிலையத்தில் சொன்ன காரணம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் திருமணம் செய்யவிருந்த காதல் ஜோடிகள், காவல் நிலையத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்,

உத்திரப்பிரதேசத்தின் கனோஜில் திருமணம் செய்துகொள்ள இருந்த மணமக்கள் திடீரென காவல் நிலையம் நோக்கி ஓடினர், அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் யாரோ அடித்துவிட்டார். இது பற்றி புகார் கொடுக்க மணமக்கள் தாங்களே காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

மணக்கோலத்தில் வந்த தம்பதியை விசாரித்த நீதிபதிகள் பேச்சுவார்த்தை மூலமே பிரச்னையைத் தீர்த்து வைத்தனர். பின்னர், காவல் நிலையத்தில் வைத்தே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்