திருமணமான பெண்ணுடன் தொடர்பு: நிர்வாணமாக்கி அடித்து கொலை செய்த கணவர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடாகாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்துள்ளனர்.

Yadgiri மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருமணமான பெண்ணான நிர்மலா என்பவருடன் தவறான தொடர்பு வைத்திருந்துள்ளார்.

இது அப்பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததையடுத்து, சில நபர்களுடன் சேர்ந்தது அந்த நபரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும், தனது மனைவியையும் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்