சிறுமி அழுதால் கண்களில் இருந்து வரும் கற்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

விஜயவாடாவில் பள்ளி சிறுமி ஒருவர் தான் அழும்போது தனது கண்களில் இருந்து கற்கள் வருகிறது என ஆசியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த சிறுமியின் கண்களை சோதனையிட்டதில் அதில் இருந்து கற்கள் வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர், இதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என்றும் இச்சிறுமி சிறிய கற்களை தனது கண்களில் போட்டு விட்டு, தான் அழும்போது கண்களில் இருந்து கற்கள் வருகிறது பொய் சொல்லியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அச்சிறுமி ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers