கமல்ஹாசன் குறித்து ஜோதிடர் கூறியது இதுதான்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தின் முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம் என பிரபல ஜோதிடர் ராடன் பண்டிட் கூறியுள்ளார்.

அரசியல் வேலைகளில் மும்முரமாகஇருக்கும் கமல்ஹாசன் குறித்து ஜோதிடர் ராடன்பண்டிட் கூறியதாவது, கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப்போலஇருக்கிறது.

தனது வாழ்க்கையை இன்று வரை கமல்ஹாசன் வாழவில்லை, இனிமேல் அவர் வாழப்போகும் வாழ்க்கை தான் மக்களுக்கான வாழ்க்கை ஆகும்.

மேலும், தேர்தல் நடைபெற்றால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை விட அதிக வாக்குகள் பெறுவார் என தெரிவித்துள்ளார், மேற்கூறிய தகவல்களை பண்டிட் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்