இந்து தீவிரவாதம்: சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி

Report Print Fathima Fathima in இந்தியா

இந்து தீவிரவாதமே இல்லை என்று இந்துக்களே கூற முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக, சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாஜக-வின் முக்கிய பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கமல்ஹாசன் மீது உத்திரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இவரை தொடர்ந்து கமலுக்கு ஆதரவாக நடிகர் அரவிந்த சாமியும் டுவிட் செய்துள்ளார்.

அதில், சட்டவிரோத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு நபரை, குறிப்பாக பொது மக்களுக்கு எதிராக, அரசியல் நோக்கங்களுக்கான அச்சுறுத்தல் தான் தீவிரவாதம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்