மது போதையில் ரோட்டில் மயங்கி கிடந்த பெண்: செய்வதறியாது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா
383Shares

நாகர்கோவில் மாவட்டத்தில் பெண் ஒருவர் மது போதையில் மயங்கி கிடக்க அவருக்கு அருகில் 3 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

கீழையூரை சேர்ந்த சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண் தான் இப்படி மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

தாய்- தந்தையிடம் பிரிந்து தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளது. ஆனால் அவரோ குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். 3 வயது குழந்தையும் செய்வறியாது அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், குழந்தையை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்