மத்திய அமைச்சரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்

Report Print Santhan in இந்தியா

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் அண்மையில் டில்லி சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் மத்திய இணையமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.

இதை பொன்.ராதகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் , மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் அவர்கள் சந்தித்தார் என பதிவேற்றம் செய்துள்ளார்.

இதில் எந்த ஒரு அரசியல் பின்னணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments