இனி சசிகலாவை யாராலும் பார்க்க முடியாது? சிறைநிர்வாகம் அதிரடி நடவடிக்கை

Report Print Basu in இந்தியா

பெங்களூர் சிறையில் உள்ள சசகிலாவை சந்திக்க அதிகமான பார்வையாளர்கள் வருவதால் சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் குற்றவாளியாக உள்ள வி.கே. சசிகலாவை அதிகமான பார்வையாளர்கள் சந்தித்து வருவதாக சிறை நிர்வாகத்தின் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்க முடியும் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சசிகலாவை சந்தித்தவர்கள் விபரப் பட்டியலில் இதுவரை நடராஜன்தான் அதிக முறை மனைவி சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments