ஆர்.கே நகர் தேர்தல் ரத்துக்கு காரணம் யார்? தினகரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யபட்டதற்கு பா.ஜ.க அரசு மற்றும் வருமானதுறையின் கூட்டு சதி தான் காரணம் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்.கே நகருக்கு ஏப்ரல் 12ஆம் திகதி நடக்கவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யபடுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

பணப்பட்டுவாடாவே இதற்கு முக்கிய காரணம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன், பா.ஜ.க, வருமானவரி துறை, தேர்தல் ஆணையத்தின் கூட்டுத் சதியால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகியுள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments