மோசமான உதாரணமாக மாறிய சச்சின் டெண்டுல்கர்

Report Print Raju Raju in இந்தியா

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ராஜ்யசபா எம்.பியாக தனது கடமையை ஒழுங்காக ஆற்றாமல் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் எனவும் அழைக்கபடும் சச்சின் டெண்டுல்கர் இந்திய பாரளுமன்றத்தில் நியமன எம்.பி யாக பதவி வகித்து வருகிறார்.

ஆனால் சச்சின் பாரளுனமன்றத்துக்கு சரியாக வருவதே இல்லை. மொத்தமுள்ள 12 நியமன எம்.பிக்களில் அதிகம் சபைக்கு வராத மோசமாக எம்.பியாக சச்சின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ராஜ்யசபாவில் சச்சினின் வருகைப் பதிவு என்பது வெறும் 6.6 சதவீதமாகவே உள்ளது.

இந்த வருட மார்ச் 31ம் திகதி நிலவரப்படி மொத்தம் நடந்த 348 எம்.பிக்கள் கூட்டங்களில் 23ல் மட்டுமே சச்சின் பங்கேற்றுள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிரபல இந்தி திரைப்பட நடிகை ரேகா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments