ஜோதிடத்தை நம்பி டிடிவி தினகரன் எடுக்கும் அதிரடி முடிவுகள்

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் தொகுதியில் சின்னம், பிரசாரம் செய்யும் நேரம் என எல்லாவற்றிலும் ஜோதிடர்களின் சொல்லை தினகரன் அப்படியே பின்பற்றி வருகிறார்.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சரி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் சரி ஜோதிடத்தில் அபார நம்பிக்கையுடையவர்கள்.

அதே வழியில் தற்போது துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் பயனிக்கிறார்.

ஆர்.கே நகரில் போட்டியிடும் தினகரன் அனைத்து நகர்வுகளிலும் தனது ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனையை தான் பின்பற்றி வருகிறார்.

முதலில் ஆட்டோ சின்னம் தான் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அது ஆகாது தொப்பி சின்னத்தை தெரிவு செய்ய சொன்னதே ஜோதிடர்கள் தானாம்.

அதே போல பிரசாரத்தை எந்த திசையில் தொடங்கி, எங்கு முடிக்க வேண்டும் என ஜோதிடர்கள் சொல்வதை வேதவாக்காக செய்து வருகிறாராம் தினகரன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments