பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்த நடிகர் தனுஷின் அண்ணன்

Report Print Raju Raju in இந்தியா

ஓ.பி.எஸ் அணிக்கு ஆர்.கே நகர் தேர்தலில் தனுஷ் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் ஆதரவளித்துள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது.

ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் இரட்டை மின் விளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் சகோதரரும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் மறைமுகமாக தனது ஆதரவை ஓ.பி.எஸ்க்கு தெரிவித்துள்ளார்.

தனடு டிவிட்டர் பக்கத்தில், ஓ.பி.எஸ் அணியின் சின்னமான இரட்டை மின் விளக்கை புகைப்படம் எடுத்து அவர் பதிவேற்றியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments