பழிவாங்க தொடங்கிய ஜெயலலிதாவின் ஆவி: வைரலாகும் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கினால் ஏதாவது பறிபோகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் வந்தார், அவருடைய பதவி பறிபோனது.

சசிகலா வந்தார், ஜெயிலுக்கு போனார்.

தீபா வந்தார், அவருடைய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தினகரன் வந்தார், சின்னம் பறிபோனது.

இவ்வாறாக ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கிய ஒவ்வொருவரும், அடுத்தடுத்து ஒன்றை இழப்பதற்கு காரணம், தனக்கு துரோகம் செய்தவர்கள் வேஷம் போடுவதை சகிக்க முடியாத, ஜெயலலிதாவின் ஆவி தான், பழி வாங்கி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments