நானும் தமிழச்சி தான்- திருநங்கையின் உணர்வுபூர்வ பேச்சு

Report Print Fathima Fathima in இந்தியா

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழர்கள் நெடுவாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 15 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திரைப்பிரபலங்கள், அரசியல் வாதிகளும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துவரும் நிலையில் திருநங்கை ஒருவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments