பத்திரிகையாளர்களிடம் அசிங்கப்பட்ட நடிகை ஸ்ருதிஹாசன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் நடைபெற்ற தனியார் பெயிண்ட்(paint) அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்ட பத்திரிகை நிருரிடம், உயிரை வாங்காதீர்கள் என்று எரிச்சலடைந்துள்ளார்.

அவர் பேசியதாவது, எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது இந்த Opportuniy கிடைத்தற்காக என்று பேசிக்கொண்டிக்கையில், இடையில் குறுக்கிட்ட நிருபர் தமிழில் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு ஸ்ருதிஹாசன், ஆமாங்க தமிழில் தான் பேசுகிறேன். ஏன் உயிரை வாங்குகிறீர்கள். Opportunity தமிழ் கிடையாத என்கிற பாணியில் பேசியுள்ளார்.

அதன்பின்னர் Opportunity என்பது ஆங்கில வார்த்தை, அதற்கு தமிழ் அர்த்தம் வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்டு சிரித்துவிட்டு நிலைமையை சரிசெய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments