ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து வாய்திறந்தார் நடிகர் ரஜினி: என்ன சென்னார் தெரியுமா?

Report Print Basu in இந்தியா

ஜல்லிக்கட்டு குறித்து இந்த நாள் வரை வாய்திறக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மாணவ, மாணவிகள் நடத்திய சரித்திர போராட்டத்தில் இப்போது சில சமூக விரோத சக்திகள் போராட்டகாரர்களுக்கும், பாதுகாப்பாக இருந்த பொலிசாருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழி போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு தாழ்மையுடனும் பணிவுடனுடன் வேண்டி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments