ரொம்ப கேவலமானது...ஏன் இப்படி பண்றீங்க! ஆர்ஜே பாலாஜி காட்டமான வீடியோ

Report Print Fathima Fathima in இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தின் பல இடங்களில் வன்முறையாக மாறிவருகிறது.

போராட்டம் வெற்றி பெற்றதாக பிரபலங்கள் பலரும் அறிவித்துவரும் நிலையில் ஆர்ஜே பாலாஜி டுவிட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், போராட்டத்திற்கு அரசு செவிசாய்த்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளது, இதுவே நமது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன்.

வன்முறையில் ஈடுபடுவது தவறான ஒன்று, போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை சந்தோஷமாக கொண்டாடும் நிலையில் இவ்வாறு செய்வது கேவலமானதாக உள்ளது.

தயவுசெய்து அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள், போராட்டம் முடிவு பெற்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments