சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை: நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம்

Report Print Amirah in இந்தியா

ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி மேற்கொள்வது தவறு என நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில், இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது என கூறியுள்ளார்.

அத்தோடு போராட்டக்காரர்களிடம் வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தி வெளியேற்றியதை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments