குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா

Report Print Deepthi Deepthi in இந்தியா

அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளை சந்தித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா.

இந்நிலையில், ஆலோசனை கூட்டம முடிந்து திரும்பிக்கொண்டிருக்கையில், அங்கு காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து அவர் வழக்கம் போல கையை அசைத்து இரட்டை விரலைக் காட்டினார்.

சசிகலாவைப் பார்க்கக் கூடியிருந்த தொண்டர்களிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் தொண்டரும் ஒருவர்.

அவர் தனது குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு சசிகலாவிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று அந்தப் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார் சசிகலா. பின்னர் அக்குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டும் வாழ்த்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments