பெண்களை குறிவைத்து முத்தமிடும் வாலிபர்: வைரலாக பரவும் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

டெல்லியில் வாலிபர் ஒருவர் ரோட்டில் நடந்து செல்லும் இளம்பெண்களை முத்தமிட்டு தப்பி ஓடும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நபர் முத்தமிடுவதை, அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் அந்த வாலிபர் மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, இது தொடர்பான முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த வீடியோவில் உள்ள பெண்கள் யாராவது புகார் கொடுத்தால், விசாரணையை விரைந்து முடிக்க இலகுவாக இருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments