வர்தா புயல்! இதுவரையிலும் 17 பேரை காவு வாங்கியுள்ளது

Report Print Fathima Fathima in இந்தியா

வர்தா புயலால் சென்னையை பலத்த சேதத்தை சந்தித்துள்ளது, கரையை கடந்த போதும் சூறாவளி சுழன்று அடித்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

போக்குவரத்து, தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது, 27 பெண்கள் உட்பட 172 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments