கோரத்தாண்டவம் ஆடிய வர்தா! ஜெயலலிதா சமாதிக்கு என்ன ஆச்சு?

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் நேற்று கோரத்தாண்டவம் ஆடிச் சென்றது வர்தா புயல்.

இத்துடன் கனமழையும் வெளுத்து வாங்க மக்கள் சற்று நடுங்கி போயுள்ளனர்.

இன்று சிறிது சிறிதாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், அதிமுக தொண்டர்களின் கவலை ஜெயலலிதா சமாதிக்கு என்ன ஆச்சு என புலம்பி தவித்தனர்.

ஆனால் அவரை போலவே கம்பீரமாய் எந்தவொரு சேதமும் இன்றி உள்ளது.

நீர் தேங்காமல் இருக்க பொலிஸ் அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து அணை கட்டியுள்ளனர்.

வழக்கம் போல் இன்றும் மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments