கல்பாக்கத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

Report Print Sujitha Sri in இந்தியா

கல்பாக்கத்தில் உள்ள 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளமையினால் 440 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வர்தா புயலின் காரணமாக சில இடங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டி பகுதிகளில் புயலினால் சேதமடைந்த மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் தொடங்கியுள்ளது.

தொடர்ந்தும் மற்றைய இடங்களில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments