சென்னையில் விமான நிலைய ஓடுதளம் மூடப்பட்டது! போக்குவரத்து பாதிப்பு!!! வர்தா புயலின் ருத்ர தாண்டவம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் வர்தா புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னை விமானநிலை ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று மதியல் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன, 5000 பேருக்கு தேவையான உணவு, மருந்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்காக விமான நிலையத்தின் ஓடுதளம் மூடப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments