ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள்...உயிர் பிரிந்தது எப்படி? விவரிக்கும் சசிகலா

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களை தன்னுடைய உறவினருக்கு சசிகலா சைகைகளுடன் விவரிக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே சோகத்துடன் நின்றிருந்த சசிகலா, யாரிடமும் பேசவில்லை.

ஆனால் வெளிநாட்டில் இருந்துவந்த உறவினர் ஒருவருக்கு, ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது என்பதை சைகைகளுடன் சொல்லுகிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments